11-12-2003, 05:52 PM
காதல் காதல் காதல்
காதலியை இழந்தும்
காதலினைக் காதலிக்கும்
காதலா உன் மேல்
காதல் கொள் வருவாள்
கறுப்பு நிலா!!!
காதலியை இழந்தும்
காதலினைக் காதலிக்கும்
காதலா உன் மேல்
காதல் கொள் வருவாள்
கறுப்பு நிலா!!!

