![]() |
|
உன் நினைவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உன் நினைவு (/showthread.php?tid=7909) |
உன் நினைவு - Paranee - 10-28-2003 உன் நினைவு சிறகொடிந்தும் பறவை சிறகடிக்கத்துடிப்பதுபோல் உனை இழந்தும் என்மனம் உன்னையே எண்ணுகின்றதே ! ந.பரணீதரன் - aathipan - 11-08-2003 மனதைப்பிழிகின்ற சோகத்தை சின்னதாக் இரண்டுவரியில் சொல்லிவிட்டீர்கள்...... படித்து வெகு நேரமாகியும் அமைதியாக் மனதை ஏதோ செய்கிறது.. - இளைஞன் - 11-12-2003 காதல் காதல் காதல் காதலியை இழந்தும் காதலினைக் காதலிக்கும் காதலா உன் மேல் காதல் கொள் வருவாள் கறுப்பு நிலா!!! |