11-12-2003, 05:29 PM
காதல் கவிதைக்கு களத்தில் யாருண்டு?
என்று கேட்டால் பரணியும், நளாயினியும்
என்று பலருரைக்க நானறிந்தேன்!!!
மென்மைதான் இவர் கவிதையில் மெருகூட்டல்.
காதல் அனுபவம் கொண்டதால், கவிதையில்
மூழ்கித் திரிகிறீர்கள். தொடர்க!
இவர்கள் இப்படியென்றால்,
அஜீவன் அண்ணா அட்டகாசமாக அசத்துகிறீர்கள்.
வாழ்த்துக்கள் அனைவர்க்கும்.
என்று கேட்டால் பரணியும், நளாயினியும்
என்று பலருரைக்க நானறிந்தேன்!!!
மென்மைதான் இவர் கவிதையில் மெருகூட்டல்.
காதல் அனுபவம் கொண்டதால், கவிதையில்
மூழ்கித் திரிகிறீர்கள். தொடர்க!
இவர்கள் இப்படியென்றால்,
அஜீவன் அண்ணா அட்டகாசமாக அசத்துகிறீர்கள்.
வாழ்த்துக்கள் அனைவர்க்கும்.

