09-28-2005, 02:47 PM
செய்தியாக அதிசயமாக இருக்கட்டும். ஆனால் எங்கே போகிறது சமுதாயம்? என்று கேட்டு பெண்களால்தான் சமுதாயம் கெடுகிறதென்ற கருத்தில் (இந்தக் கருத்து அத்தலைப்பில் தொனிக்கவில்லையென்று யாராவது சொல்ல முடியுமா?) எழுதுவதுதான் எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. மற்றும்படி உங்கள் சுதந்திரம் நீங்கள் எழுதலாம்.
ஆமாம். எனக்குத்தான் விளங்கவில்லை இவர்கள் எந்தச் "சமுதாயப் பெண்"களென்று?
அதற்கும் முதல் நாங்கள் எந்தச் சமுதாயமென்றும் விளங்கவில்லை. சமுதாயம் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளங்கப்படுத்துவீர்களா?
ஆமாம். எனக்குத்தான் விளங்கவில்லை இவர்கள் எந்தச் "சமுதாயப் பெண்"களென்று?
அதற்கும் முதல் நாங்கள் எந்தச் சமுதாயமென்றும் விளங்கவில்லை. சமுதாயம் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளங்கப்படுத்துவீர்களா?