Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இக்காலம் போய் எங்குரைக்க....!
#5
செல்லடிக்கு
சொந்த ஊர் விட்டு ஓட
கண்ட படலையிலும்
தண்ணி வேண்டிக் குடிச்சவன்.....
லண்டன் தொழிற்சாலையில
நாயாய் ஏச்சுவாங்கி
கால்கடுக்க வேலை செய்து
நாலு காசு கண்டவுடனே
ஆளுக்கொரு திமிர் வளர்க்கிறான்....!
இப்படித்தான்...
போக்கிடம் எல்லாம் செய்யுறான்...!
அவன் யார்...
தன் நிறம் போல
மனம் மாறாத் தமிழன்....!

இவன் எங்க திருந்த....
சும்மா ஏட்டில எழுதி வேலையில்ல
ஏ கே 47 காட்டினால்தான்
செயற்கயாயாவது அடங்குவான்...!
ஆனால்- நிரந்தரமாய்
மனங்கள் மாற....
வழி தேடிப் பிடிக்க முதல்
அறுகம் புல்லாட்டம்
எல்லாம் வளத்துப் போடுவான்.....!
என் செய்வம்
தன்னிலையறியாத் தமிழன் எண்ணி
பாரதி போல் கூச்சல்தான் இடமுடியும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 11-11-2003, 05:28 PM
[No subject] - by sOliyAn - 11-12-2003, 12:09 AM
[No subject] - by aathipan - 11-12-2003, 03:22 AM
[No subject] - by kuruvikal - 11-12-2003, 05:05 PM
[No subject] - by இளைஞன் - 11-12-2003, 06:22 PM
[No subject] - by shanthy - 11-18-2003, 08:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)