11-12-2003, 05:02 PM
[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஏங்கவைத்தவன் யாரோ?</span>
<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
[size=12]foto by: ajeevan
ஏக்கம் விழிகளில் !
ஏங்கவைத்தவன் யாரோ ?
அவிழ்ந்துவிடத்துடிக்கும் மொட்டுக்களாய் இதழ்கள்
அவிழ்த்துவிடேன் என் செவிகளில் மொட்டவிழும் ஓசை
ஓங்கியே ஓலிக்கட்டும்
கோபமா ?
என் தாமதம் உன்னை எரிமலையாக்குமா ? இல்லை
இடிமின்னலலோடு முரணாய் வீழும் மழைத்துளியாக்குமா ?
கொவ்வைப்பழம் சிவக்கமறுத்ததேன்உன் செவ்விதழ் மேல்காயும் இச்செம்மை தான் கண்டதோ ?
தொட்டுப்பார்க்கின்றாயா ?
உன் இதயத்துடிப்பு எப்படி ஓலிக்கின்றதென
பைத்தியக்காரி !
நானொருவன் காக்கவைத்தபின்
லப்டப் எங்கே ஓலிக்கும்
அது ஒழிந்துபோய்நிற்கும்
உன் காத்திருந்து களைத்தோய்ந்த விழிகள் என்னை காமம்கொள்ளவைக்குதடி !
அழகிய சுடர்விழியே !
கொஞ்சம் அணைந்துகொள்ளேன்
நான் ஆசுவாசம்கொள்ள.
-கரவை பரணீதரன்
_________________
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?
______ PARANEETHARAN_______
<img src='http://www.angelfire.com/alt2/paranee/Banner.jpg' border='0' alt='user posted image'>