09-28-2005, 01:27 PM
கல்யாண நேரத்தில்
வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது
விட்டத்தில் அவள் செருகிவைத்திருந்த
கனவுகளுக்கும்
நிறம் மாற்றப்படடது
வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது
விட்டத்தில் அவள் செருகிவைத்திருந்த
கனவுகளுக்கும்
நிறம் மாற்றப்படடது

