11-12-2003, 04:10 PM
வணக்கம்
அண்ணா என்ன இது!
இப்படி சொல்கின்றீர்கள். துளியாய் இருந்த என்னை சாரலென்று சொல்கின்றீர்களே !
களத்தில் உள்ள கவிமழை பொழியும் நண்பர்கள் முன்னே நான் வெறும் துளிகள்தான்.
நன்றி அண்ணா நன்றி
உங்கள் படத்திற்கு கவிதை அழகுற அமைக்க ரேமின்மை பெரும்குறை. எனினும் இது கிடைத் இந்த சொற்ப நேரத்தில் சிந்தியது.
நட்புடன் பரணீதரன்

Quote:அன்பு பரணி,
உங்கள் கவிதைகள் பற்றி பல நண்பர்கள் என்னிடம்
வியந்ததுண்டு, நானும்தான்.
உங்கள் கவிதைகளில் ஒரு பெரும் கவிஞரின் வாசனை என் மூக்கைத் துழைக்கும்..................எனக்கு பிடித்த கவிஞர்களில் அவரும் ஒருவர்.கவிதையில் அழகையே பொய்யுரைத்து மயக்கும் கரு மனிதர்.
உங்கள் கவிதைகள் என் புகைப்படங்களுக்கு மாலையானால் அதுவே தனி அழகுதான்............
இது பொய்யுரையல்ல.
உங்களைப் போல்,திறமை கொண்டோர், உண்மையுள்ளத்துடன் பல புது முகங்களை உருவாக்கி மனித நேயத்தை சொல்ல வைக்க வேண்டுகிறேன்.
(யாழுக்குள்ளும் நல்ல பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.)
உங்களுக்காகவே ஒன்று
எழுதுங்கள், என் கல் அறையிலல்ல.............
கீழ் வரும் படத்துக்கு உங்கள் கவியை...............
[b] ?