09-28-2005, 11:22 AM
பிருந்தன்.... ஆண்கள் கூட்டமாக இருந்து கூடிக் குடிக்கின்ற சில படங்களை வெளியிட்டு எங்கே போகிறது எங்கள் சமுதாயம் என நீங்கள் ஏன் இதுவரை கேட்கவில்லை. ? உண்மையைச் சொல்லுங்கள் அப்பிடி ஒரு கேள்வி ஆண்கள் தொடர்பில் உங்களுக்கு எழுந்திருக்கிறதா..?
குடித்தல் உடல் நலத்திற்கு கேடானதுதான். ஆண்களாயினும் பெண்களாயினும்.. ஆனால் பெண்கள் குடித்த படங்களை காணும் போது மட்டும் அவை மட்டும் தனியே துருத்திக் கொண்டு இப்படியான கேள்விகளை கேட்க வைப்பதன் நோக்கம் என்ன?