09-28-2005, 07:59 AM
செல்வன் என்ன அப்படி நன்றி சொல்லி திருத்துறீங்கள் உங்களுக்கு என்ன நடந்தது?
äட் யார் உங்களில பிழை பிடிக்க எண்டு அவர் விட்ட பிழைகள் எண்டு பந்தி பந்தியா எழுதி அதோடை ஒப்பிடேக்கை உதெல்லாம் சின்விசயம் எண்டு ஒரு பிடிபிடிக்க வேணும்.
2 நாளில என்னத்தில ஆரம்பிச்சதென்றே இல்லாமல் எங்கையோ கொண்டுபோய் விடவேணும். அதிலதான் உங்கடை கெட்டித்தனம் இருக்கு.
ஜநா, மனிதஉரிமை, புலிகள், வன்னி, பாரதியர், நாவலர், குஸ்பு எண்டு எல்லாரை இழுத்துப்போட்டு கொஞ்சப்படங்களையும் இணைச்சு நடத்தவேணும் காரசாரமா கருத்தாடல்.