11-12-2003, 01:57 PM
Karavai Paranee Wrote:அருமையான படங்கள்
அவற்றிற்கு வார்த்தைகளில் நாம் ஏன் கவிதைகள் வடிக்கவேண்டும். அவையே அழகான கவிதைகளாக இருக்கின்றன
நன்றி அஜீவன் அண்ணா 1
இன்னமும் தாருங்கள் என் கண்கள் தவிக்கின்றன. . . .
அன்பு பரணி,
உங்கள் கவிதைகள் பற்றி பல நண்பர்கள் என்னிடம்
வியந்ததுண்டு, நானும்தான்.
உங்கள் கவிதைகளில் ஒரு பெரும் கவிஞரின் வாசனை என் மூக்கைத் துழைக்கும்..................எனக்கு பிடித்த கவிஞர்களில் அவரும் ஒருவர்.கவிதையில் அழகையே பொய்யுரைத்து மயக்கும் கரு மனிதர்.
உங்கள் கவிதைகள் என் புகைப்படங்களுக்கு மாலையானால் அதுவே தனி அழகுதான்............
இது பொய்யுரையல்ல.
உங்களைப் போல்,திறமை கொண்டோர், உண்மையுள்ளத்துடன் பல புது முகங்களை உருவாக்கி மனித நேயத்தை சொல்ல வைக்க வேண்டுகிறேன்.
(யாழுக்குள்ளும் நல்ல பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.)
உங்களுக்காகவே ஒன்று
எழுதுங்கள், என் கல் அறையிலல்ல.............
கீழ் வரும் படத்துக்கு உங்கள் கவியை...............
<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.1.jpg' border='0' alt='user posted image'>
[size=12]foto by: ajeevan

