09-28-2005, 03:32 AM
selvanNL Wrote:தமிழும் தமிழீழமும் எங்கள் இருவிழிகள்
தமிழ் "விழி" என்று கையெழுத்து போடும் நீங்களே தமிழை கொன்றுவிட்டு, "ஐயோ, குய்யோ சிங்களவன் தமிழை கொல்கிறான்" என்று ஓலமிடலாமா?
'<b>உற்சாகம்</b>' என்ற அருமையான தமிழ் சொல்லை <b>உட்சாகம்</b> என்று எழுதுகிறீர்கள்.
'<b>இனியும்</b>' என்ற தமிழ் சொல்லை <b>எனியும்</b> என்று எழுதுகிறீர்கள். பாடசாலையில் தமிழ் படிக்கும் போது, அக்கறையில்லாமல் படித்திருப்பது, அப்படியே தெரிகிறது. பிறகு என்ன கையெழுத்தில் அட்டகாசம்?

