09-27-2005, 11:30 PM
kurukaalapoovan Wrote:சமாதான தேவன் ரணில்பாடு வில்லங்கம் தான் இனி.
இல்லை....! என்னைக் கேட்டாக் கொண்டாட்டம் தான் என்பேன்..
புலிகள். ரணிலுக்கு ஆதரவு அளிப்பார்கள் எண்டுதான் அமெரிக்கா ஐரோப்பா எல்லாம் நினத்திருந்தார்கள்.. அமெரிக்காவின்ர செல்லப்பிள்ளையான ரணில் வருவதுதான் அமெரிக்காவின் கனவு அதுக்குப் புலிகள் வைத்த ஆப்பினால் தான் இப்பிடி ஒரு அழுத்தம் ஏற்படுத்தப் பட்டதாக நினைக்கிறன்... அதுக்கு சந்தர்ப்பங்களும் அதிகம்..
::

