09-27-2005, 09:23 PM
Quote:கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

