![]() |
|
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் (/showthread.php?tid=3140) Pages:
1
2
|
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - yarlmohan - 09-27-2005 1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும். <img src='http://www.yarl.com/forum/files/register.jpg' border='0' alt='user posted image'> - sinnappu - 09-27-2005 தம்பி மோகன் நன்றியப்பு வேற பேரில வாற பிளான் இப்போதைக்கு இல்லை என்றாலும் நன்றி :wink: :wink: :wink:
- விது - 09-27-2005 <span style='font-size:25pt;line-height:100%'>கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் </span>இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-. - yarlmohan - 09-27-2005 Quote:கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள். - விது - 09-27-2005 மிக்க நன்றி மோகன் அண்ணா பெரிய தலையிடி ஒன்று தீர்ந்தது. - suddykgirl - 09-28-2005 நன்றி அண்ணா - தூயவன் - 10-02-2005 மோகன் Wrote:Quote:கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள். ஓஓஓ... அதுவா காரணம். நான் நினைத்தது தண்ணியில் யாரும் பதிவு செய்வதை தடுப்பதற்காக என்று. அதனால் தான் எழுத்துக்கள் தாறுமாக இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தேன். - miththira - 12-25-2005 mohan anna tamilil ezhutha enna seiya vendum, thayavu seithu uthavi seiyavum please, nanri. :!: :!: - Mathan - 12-25-2005 இந்த இணைப்பை பாருங்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 - gausi - 12-28-2005 மோகன் அண்ணா வணக்கம் இஅண்ணா எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்கு பெற ஆர்வமாக உள்ளது இ அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். பிளீஸ். :oops: :oops: :oops: - Birundan - 12-28-2005 நாங்களும் உதவி செய்யலாம், முதலில் 50 கருத்துக்கள் எழுதி, அதன் பின் மோகன் அண்ணாவுக்கு தனிமடல் போடுங்கள் உங்கள் கோரிக்கை, ஏற்றுக்கொள்ளப்படும், அதற்கு முதல் சில பகுதிகளில் எழுதமுடியும். - seetha5 - 01-13-2006 வணக்கம் மோகன் அண்ணா களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா - yarlpaadi - 01-13-2006 seetha5 Wrote:வணக்கம் மோகன் அண்ணா வணக்கம் வாருங்கள் உங்களை வரவேற்கிறோம். தொடர்ந்து மூன்று கருத்துக்களை அறிமுகம் பகுதியில் வையுங்கள். உங்களுக்கு பொறுப்பாளர் அனுமதியளிப்பார். சில மணிநேரம் பொறுத்திருக்க வேண்டிவரலாம். அதன்பின்னும் கிடைக்காவிட்டால் தனிமடலில் பொறுப்பாளரை தொடர்புகொள்ளுங்கள். «ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ - irumpumaNi - 01-31-2006 «ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ.ÁüÚõ ±Éì¸ý¼ ºÃ¢ÂÉ Å¢ÕôÀõ ¸½É¢ Àʦ¸¡Ûõ ? ±ý¨Ä þÀ §¸ûÅ¢ ´ýÎõ §¸ð§¸Ä¾¡? Re: «ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ - தூயவன் - 01-31-2006 <!--QuoteBegin-irumpumaNi+-->QUOTE(irumpumaNi)<!--QuoteEBegin-->«ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ.ÁüÚõ ±Éì¸ý¼ ºÃ¢ÂÉ Å¢ÕôÀõ ¸½É¢ Àʦ¸¡Ûõ ? ±ý¨Ä þÀ §¸ûÅ¢ ´ýÎõ §¸ð§¸Ä¾¡?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்போது தானே நுழைந்திருக்கின்றிர்கள். அப்படியிருக்க களத்தைப் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படியான விதிகள் என நினைக்கின்றேன். மற்றும்படி கவலைப்படாமல் கருத்துக்களை எழுதுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- putthan - 02-05-2006 சரி அண்னே - Nachiyar - 02-05-2006 I find yarl to be THE ideal and HEALTHY (I mean this) forum for Eelam tamils and am very very gled to be able to join in your discussions. Hope you will accept me with your usual hospitality. I love to write in Tamil. Yet to access tamil font. Cheers Nachiyar - Unnavan - 02-08-2006 எனக்குச் சரியா இந்த எழுத்துரு வருதில்லை. எதாவது நல்ல யோசனை சொல்ல முடியுமா? - Unnavan - 02-08-2006 இப்ப பரவாயில்லை ஓரளவு.... கொஞ்சம் விசைப்பலகை பலகை பழகினால் சரி. இப்பிடி ஒரு வசதி செய்து தந்ததுக்கு நன்றி. - கறுப்பன் - 02-09-2006 வணக்கம்....!!!! களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா...!!!!! |