11-12-2003, 11:24 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஹே ராம்..</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/war.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
ஹே அல்ஹா
உன்
ராஜ்யத்தில்
மயான அமைதி
உன்
தொழுகையில்
கல்லறைப் பூக்கள்
ஹே அல்ஹா
எரிகின்ற புகைவண்டிகளில்
இனி
உன்னுடைய
குறான் ஒலிக்கட்டும்
உன்
புண்ய புமிகள்
எரியும் போது
யாருக்காக
ஹஜ் யாத்திரை
ஹே அல்ஹா
உன் விருந்துக்காக
சிந்தப்பட்டது
ஆடுகளின் இரத்தமல்ல
விலைபேசப்படும்
வியாபாரச் சந்தையில் கூட
நியாய - அநியாயங்களை
பட்டியல் போட்டு
பாடம் படித்தவனே
மனித உயிர்களின் விலை
உன்
பட்டியலில் இருந்து
எப்போது விடுபட்டது
எப்படி விடுபட்டது
மராட்டிய தமிழ் கவி: புதிய மாதவி
நன்றி: http://worldtamilnews.com/
<img src='http://www.yarl.com/forum/files/war.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
ஹே அல்ஹா
உன்
ராஜ்யத்தில்
மயான அமைதி
உன்
தொழுகையில்
கல்லறைப் பூக்கள்
ஹே அல்ஹா
எரிகின்ற புகைவண்டிகளில்
இனி
உன்னுடைய
குறான் ஒலிக்கட்டும்
உன்
புண்ய புமிகள்
எரியும் போது
யாருக்காக
ஹஜ் யாத்திரை
ஹே அல்ஹா
உன் விருந்துக்காக
சிந்தப்பட்டது
ஆடுகளின் இரத்தமல்ல
விலைபேசப்படும்
வியாபாரச் சந்தையில் கூட
நியாய - அநியாயங்களை
பட்டியல் போட்டு
பாடம் படித்தவனே
மனித உயிர்களின் விலை
உன்
பட்டியலில் இருந்து
எப்போது விடுபட்டது
எப்படி விடுபட்டது
மராட்டிய தமிழ் கவி: புதிய மாதவி
நன்றி: http://worldtamilnews.com/

