09-27-2005, 02:55 PM
வெளிநாட்டிலை தாயகத்துக்கு வேலை செய்யுறம் என்டு ஒரு கூட்டம் சனத்தின் காசிலை ஓசி சோறு தின்னுகினம் அவையளின் பணத்தை கொஞ்ச அரசியல் மட்டங்களுக்கை ஊடுருவி ஊடக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டத்தை முன்னகர்தகூடிய ஒரு கட்டமைப்பு உருவாகவேனும். சும்மா தமிழிலை உரக்க கத்தி ஒரு பயனும் இல்லை ஆயிரம் ஊடகங்கள் ஆயிரம் கோணத்தாலை தாகத்தின் பொராட்டத்ததை வலுபட செயலாற்றவேனம்.

