09-27-2005, 02:06 PM
Jenany Wrote:SUNDHAL Wrote:தோடா பெரிய கண்டு பிடிப்பு :evil: ....நீங்களும் டேஸ்ட்டா சமைக்க மாட்டீங்க ஏனொ தானோனு சமைச்சிட்டு சீரியல் பாக்க போயிர்றீங்க :evil: ...அதான் இப்பல்லாம் நாங்களே கத்தகிறமாக்கும்...
:roll: சரி..சரி கத்துகோங்கோ....வரும் காலத்தில உதவியா இருக்கும். என்ன? :roll:
என்ன இது? சமையல் கட்டில..சண்டை எல்லாம் நடக்குதா?
hock: என்ன இனி வடிவேல்..கோவை சரளா நிலைமை போல...சமைச்ச மாதிரித்தான்..அதுவும் கோவத்தில சுண்டலைத்தூக்கி சட்டிக்குள்ள போட்டாலும் சந்தேகத்துக்கில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதுக்கும் சுண்டல் தள்ள்இ நிக்கிறது நல்லது.. :wink:
..
....
..!
....
..!

