09-27-2005, 01:52 PM
மீராவின் கருத்து:
"அவர்களை சாட்டாமல் எல்லா புலம்பெயர் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்...."
நாம் எவ்வாறு இலங்கை அரசின் அட்டுழியங்களை மேற்குலக நாடுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
எம்மவரிகளில் சிலரை தேர்வு செய்து முழு நேர ஊழியர்களாக செயல்படுத்த வேண்டும், அத்தோடு
அவர்கள் அரசியல் செல்வாக்கும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதற்குரிய செலவை புலம்பெயர்ந்த மக்களிடம் அறவிட வேண்டும்.
இங்குள்ளவர்களோ சுனாமியின்போது வந்தார்கள், பின்பு ஆட்களை கானோம்.