09-27-2005, 11:22 AM
கதிர்காமரி உயிரை காரணம் காட்டும் இங்கிலாந்தூ. தமிழ் ஊடகவியலாளர்களின் உயிரையும் தமிழ் மக்களின் உயிரையும் பறித்த சிங்கள அரசையும் அல்லவா தடை செய்திருக்க வேண்டும்???? இதுதான் உலக தர்மமா???????? இன்றைய உலகம் இவ்வளவுதான். எனது பாதுகாப்பினை நானே உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்.

