09-27-2005, 10:55 AM
இங்கிலாந்து புலிகள் மீது ஒரு அளுத்ததைப் பிரயோகித்து தங்கள் வளிக்கு கொண்டு வருவதற்கா அமெரிக்கரின் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம். ஆனா சமாதானத்துக் காக காத்திருக்கும் மக்களை நோகடிக்கும் செயல். அவர்களை மீண்டும் போருக்குள் தள்ளுவது போண்ற இந்தச் செயல் கண்டிக்கப் பட வேண்டியது.
பேரம் பேசலுக்குப் புலிகளோ தமிழரோ பணிய மாட்டர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?..
பேரம் பேசலுக்குப் புலிகளோ தமிழரோ பணிய மாட்டர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?..
:::::::::::::: :::::::::::::::