Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்மையாக கண்டிக்கிறோம்..
#16
[b]<span style='color:green'>இலங்கையில் நடைபெற்று வரும் மூன்றாரை வருட கால யுத்த நிறுத்ததிற்கு காரண கர்த்தாவனா தமிழீழ விடுதலைப்புலிகளையும் அவர்களின் ஜரோப்பிய செயற்பாடுகளையும் முடக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான பிரிட்டன் முடிவு செய்திருப்பது புலத்தில் வாழும் தமிழீழ தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.

இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வரும் சமாதனா சூழலுக்கு ஆதரவு தருகிறோம் எண்டு கூறிய பின்லாந்த், நெதர்லாந்த், இத்தாலி, சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளை இலங்கையின் சமாதன முயற்சியில் ஈடுபடாமல் பண்ணுவதற்கு சில பிராந்திய வல்லாதிக்க அரசுகளும், நிழல் யுத்தத்தை தொடர்ந்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்க நினைக்கும் இலங்கை இராணுவத்திற்க்கும் உற்சாகம் ஊட்டி தமிழர் எண்ட இனத்தை அழிக்க முற்படும் இனவாதிகளுக்கு புத்துயிர் அளிப்பதனால்.

கடந்த 25 வருட கால யுத்ததில் எவரையும் நம்பி தமிழர்களின் தலைமை இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை, தமிழீழத்தில் இருக்கின்ற தமிழர்களும் புலத்திலே இருக்கின்ற தமிழர்களின் செயற்பாடுகளை உங்களால் எதுவும் செய்துவிட முடியாது. ..

இச்செயலை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்... Idea

புலிகளே தமிழர், தமிழரே புலிகள்.. தமிழரின் தாகம் சுதந்திர தமிழீழம்

[size=9]*திருத்தியுள்ளேன்.. செல்வன்</span>..
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 09-27-2005, 07:36 AM
[No subject] - by Mathan - 09-27-2005, 07:46 AM
[No subject] - by Danklas - 09-27-2005, 07:51 AM
[No subject] - by வினித் - 09-27-2005, 08:03 AM
[No subject] - by Thala - 09-27-2005, 08:06 AM
[No subject] - by Danklas - 09-27-2005, 08:14 AM
[No subject] - by MEERA - 09-27-2005, 08:16 AM
[No subject] - by Anandasangaree - 09-27-2005, 08:19 AM
[No subject] - by வினித் - 09-27-2005, 09:26 AM
[No subject] - by வினித் - 09-27-2005, 09:39 AM
[No subject] - by வினித் - 09-27-2005, 10:10 AM
[No subject] - by வினித் - 09-27-2005, 10:26 AM
[No subject] - by adithadi - 09-27-2005, 10:41 AM
[No subject] - by MEERA - 09-27-2005, 10:45 AM
வன்மையாக கண்டிக்கிறோம்.. - by selvanNL - 09-27-2005, 10:48 AM
[No subject] - by அகிலன் - 09-27-2005, 10:55 AM
[No subject] - by Netfriend - 09-27-2005, 11:06 AM
[No subject] - by Mathuran - 09-27-2005, 11:22 AM
[No subject] - by sooriyamuhi - 09-27-2005, 12:09 PM
[No subject] - by adithadi - 09-27-2005, 01:52 PM
[No subject] - by Anandasangaree - 09-27-2005, 02:55 PM
[No subject] - by kurukaalapoovan - 09-27-2005, 06:31 PM
[No subject] - by Thala - 09-27-2005, 11:30 PM
[No subject] - by அருவி - 09-28-2005, 05:35 AM
[No subject] - by kurukaalapoovan - 09-28-2005, 07:59 AM
[No subject] - by Birundan - 09-28-2005, 08:25 AM
[No subject] - by Jude - 09-29-2005, 06:27 AM
[No subject] - by narathar - 09-29-2005, 09:34 AM
[No subject] - by adithadi - 09-29-2005, 10:46 AM
[No subject] - by kurukaalapoovan - 09-30-2005, 04:51 AM
[No subject] - by Netfriend - 10-04-2005, 10:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)