09-27-2005, 10:41 AM
தமிழ் மக்களின் பாதுகாவலனான விடுதலப்புலிகளை ஐரோப்பாவில் தடை செய்வதிற்கு இங்கிலாந்து கடும் முயற்ச்சி எடுத்து வருக்கிறது. ஏன் இவர்களுக்கு இலங்கையில் நட்ப்பது என்னவென்று தெரியவில்லையா! கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெளிவற்ற நிலையில் இருக்கும்போது அதை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுவது அபர்த்தம்.
விடுதலப்புலிகளின் ஐரோப்ப/வட அமெர்க்கா நாடுகளில் இலங்கையில் என்ன உண்மையில் நடக்கின்றது என்பதை காட்டமுடியாமல் உள்ளது. சந்திரிகா அம்மையாரின் புளுகு மூட்டையை வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யும் இங்குள்ளவர்கள் நம்பி விட்டார்களா!
விடுதலப்புலிகள் வெளிநாடுகளில் தீவிர பிரச்சார யுத்திகளை கையாள வேண்டும், இல்லையெனில் நாம் வெறும் கிணற்று தவளைகளே