09-27-2005, 09:39 AM
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கிலாந்து கருத்து
[செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 14:46 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இங்கிலாந்து கருத்துகளை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையாக சர்வதேச செய்தி ஸ்தாபன ஏ.எப்.பி. கூறியுள்ளதாவது:
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடரும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது.
அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை எந்த ஐரோப்பிய ஒன்றிய நாடும் அனுமதிக்காது என்று ஏ.எப்.பி. செய்தியில் கூறப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=20381