09-27-2005, 09:26 AM
ஐரோப்பிய நாடுகளிற்கு விடுதலைப் புலிகள் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலைகள், அமைச்சர் கதிர்காமர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றும் தொடரும் கொலைச் சம்பவங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.sankathi.net/index.php?option=c...=2712&Itemid=41

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>