09-27-2005, 08:26 AM
சாத்திரி உங்களுக்கு யாரோ தவறாக சொல்லியிருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஐரோப்பாவில் பாலியல் சம்மந்தப்பட்ட படங்கள் அனுமதி பெற்று எடுக்கலாம்.. ஆனால் நம்மவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்துதான் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்கள்.
(இனிமேல் அனுமதி பெற்று எடுப்பார்கள்)
என்னுடைய வேதனை என்னவென்றால் நம்முடைய சமுதாயம் எவ்வளவு சுலபமாக மாறிவிடுகன்றது என்பதுதான்.
விபச்சாரம் அறவே நம்முடைய இனத்தில் இல்லை என்றில்லை. தாய்நாட்டில் வறுமைக் கொடுமையில் சிலர் அந்த தொழிலை செய்தனர். ஐரோப்பாவில் நீங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் அரச உதவிகள் கிடைக்கும். எதற்காக இப்படியான படங்களில் எமது பெண்கள் நடிக்கின்றனர்?