09-27-2005, 08:19 AM
இது நானும் உண்டியல் மன்னனும் சேந்து செய்த சாதனை. இருவரும் தடை செய்ய வெனும் என்டு அறிக்கை குடுத்தம். 2003 ம் ஆண்டு றாமறா..... பெல்ஜியம் ஒண்றிய வாசல்படிக்கு சென்று தடை போடவேனும் என்ட அறிக்கை கொடுத்தவர் தெரியுமோ.

