09-27-2005, 08:14 AM
அட இவ்வளவு நாளும் ஓஸ்லோ, சுவிஸ், பின்லாந்து எண்டு வரவிட்டவங்களுக்கு அந்த நேரம்கூட விடுதலைப்புலிகளின் பெயர் தடை லிஸ்டில இருந்ததே?? ஒரு நாள் மொத்தம் நாலே நாலு குண்டு தண்ட நாட்டுக்க வெடிச்சுட்டுது எண்டு துள்ளிகுதிச்சு அதிரடி மாற்றங்களை கொண்டுவாறீங்களே ஈராக்கில உங்கட படைகளால் ஒவ்வொரு நாளும் துன்பத்திற்க்கு ஆளாகி இருக்கிற மக்கள் உங்களைப்பார்த்து வெளியேறுங்க, உங்க வேலை முடிந்துவிட்டது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் எண்டு சொன்னபோதும் கூட இவங்கள் யார் எங்களை போகச்சொல்லுறதெண்டு போட்டு இப்பவும் நிண்டு அந்த நாட்டு வழங்களை அள்ளி உங்க நாட்டிற்கு கொண்டு போறீங்க நியாயமா?? உங்களைப்போன்ற ஓரிரு அரசாங்களுக்காகவே அல்ஹைடா போன்ற தீவிர வாத அமைப்புக்கள் உலகினில் என்னம் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்க வேண்டி நிலையை உருவாக்கிறியள்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

