09-26-2005, 09:22 PM
இந்துவின் மைந்தன் - திலீபன் அண்ணா கல்வி கற்றது யாழ் இந்துக்கல்லூரியில்...அவர் யாழ் இந்துக்கல்லூரி சார்பில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவனும் கூட..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

