09-26-2005, 07:56 PM
சேதுசமுத்திரதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மண் அகழும் போது அடியில் இருந்த நுன்னிய பாசிகள், கரையை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம், சில குளங்களில் நீர் பச்சையாக இருப்பதை அவதானிக்க முடியும், இக்குழப்பத்தை தீர்க்க அந்தநீரை லாபுக்கு அனுப்பி பரிசோதித்தால் உண்மை தெரிந்துவிடப்போகுது. இதற்க்கு நல்ல உதாரணம் செங்கடல், செங்கடலின் சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் கானப்படும் சிவப்பு நிற பாசியே.
.
.
.

