![]() |
|
திருமலைக் கடலில் விசித்திர ஒளி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருமலைக் கடலில் விசித்திர ஒளி (/showthread.php?tid=3185) Pages:
1
2
|
திருமலைக் கடலில் விசித்திர ஒளி - வினித் - 09-24-2005 திருமலைக் கடலில் விசித்திர ஒளி திருமலை 24-09-2005 திருமலை டைக்ஸ் வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள கடலில் ஒர் வீசித்திர ஒளி தென்படுவதாகவும், இதனை அச்சம் கலந்த நிலையில் அயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் கடல் நீரில் ஒருவித பச்சை நிறம் கலந்து காணப்படுவதாகவும் அவர் தெரவித்துள்ளார். கடலில் சிலர் கற்களை எறிந்தபோது மென் பச்சை நிறத்தில் நீர் தெறித்துள்ளது. இதனையடுத்த கடல் நீரை பாத்திரங்களில் அள்ளிச் சென்று கடற்கரையிலிருந்து சற்றுத் தூரத்தில் கொண்டு சென்று ஊற்றியபோதும் அதே நிறத்திலேயே நீர் தெரிந்ததாகவும் அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனார். ஆனால் அவர்கள் மத்தியில் ஓர் அச்சநிலை தோன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. எதனால் இந்த ஒளிக்கீற்றும், கடலின் நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியாத நிலையிலேயே மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதேவேளை திருமலை மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் கடல் நீர் சற்று உட்சென்றுள்ள தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அத்தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் தரப்படும் http://www.sankathi.net/index.php?option=c...=2661&Itemid=41 - Thala - 09-24-2005 hock: hock: :roll: :roll:
- Sriramanan - 09-24-2005 என்ன இது சித்திரகுப்தன் காலத்து கதை மாதிரி கிடக்கு. சங்கதி செய்தியிலை மட்டக்களப்பிலையும் சுனாமி வருவதற்கு முன்பும் இப்படி நடந்ததாக ஒருவர் தெரவித்தாக போடப்பட்டிருக்கு. - Rasikai - 09-24-2005 ஆஆஆ hock:
- RaMa - 09-25-2005 :roll: :roll: :roll: :roll: :roll: :roll: hock:
- sooriyamuhi - 09-25-2005 கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.......எதுக்கும் ஒரு வாளி தண்ணியை எடுத்து வையுங்கோப்பா , தங்கம் வெள்ளி ஏதாவது உலோகம் பிரித்தெடுக்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-25-2005 :roll: திருமலையிலிருந்து - கீரிமலைவரை கடலில் விசித்திர ஒளி - வினித் - 09-26-2005 திருமலையிலிருந்து - கீரிமலைவரை கடலில் விசித்திர ஒளி றுசவைவநn டில சுயயஎயயெn ஆழனெயலஇ 26 ளுநிவநஅடிநச 2005 கடந்த சில நாட்களிற்கு முன்னர் திருமலை டைக்ஸ் வீதிக் கடலில் காணப்பட்ட விசித்திர ஒளி தற்போது யாழ்.குடாவின் கீரிமைலைப் பகுதிக் கடலிருந்து திருமலை கோணேஸ்வரர் ஆலயக் கடற்பகுதிவரை பெருமளவில் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து காணப்படுகின்றனர். ஒரு படகு கடல்நீரைக் கிழித்துச் செல்லும்போது வெளிப்படும் நுரை போன்ற இந்த ஒளி பச்சை நிறத்தில் தென்படுவதாக திருமலையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியில் கடல்நீரை கைகளால் அள்ளப் பார்க்கும்போது மென்பச்சை நிறத்திலேயே நீர் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். <img src='http://img327.imageshack.us/img327/2820/trincolight10cz.jpg' border='0' alt='user posted image'> - Rasikai - 09-26-2005 என்னடா இது அதிசயமா இருக்கு hock: hock: hock:
- vasisutha - 09-26-2005 ஏதோ சிலவகை கடல்வாழ் உயிரினங்களால் இப்படியான ஒளி தோன்றுவதாக முன்பு ஒரு தளத்தில் படித்திருக்கிறேன். பாத்திரத்தில் அள்ளிபார்க்கும் போதும் அந்த நிறம் தோன்றுவதாக கூறுவது மக்களின் அதீத கற்பனையாக இருக்கலாம்.. - MEERA - 09-26-2005 யாராவது அந்த இடாத்திற்கு சென்று பார்க்கலாம் தானே....? - Danklas - 09-26-2005 MEERA Wrote:யாராவது அந்த இடாத்திற்கு சென்று பார்க்கலாம் தானே....? அஹா.. வந்திட்டா???ய்யா வந்திட்டா??ய்யா... எங்கங்கை போயிருந்தனீங்கள் இவ்வளவு நாளும்.. அப்படியே ஒருக்கால் போய் பார்த்துட்டு வாங்களன்,,, :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 09-26-2005 நான் அங்க நிற்கும் போது நடக்கவில்லையே.... இங்க வந்த பிறகு தானே தெரிகிறது. - Danklas - 09-26-2005 MEERA Wrote:நான் அங்க நிற்கும் போது நடக்கவில்லையே.... ஓ நீங்கள் இங்க வந்த உடனதான் கடல்கள் எல்லாம் அழுது போல... hock: :wink:
- Birundan - 09-26-2005 சேதுசமுத்திரதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மண் அகழும் போது அடியில் இருந்த நுன்னிய பாசிகள், கரையை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம், சில குளங்களில் நீர் பச்சையாக இருப்பதை அவதானிக்க முடியும், இக்குழப்பத்தை தீர்க்க அந்தநீரை லாபுக்கு அனுப்பி பரிசோதித்தால் உண்மை தெரிந்துவிடப்போகுது. இதற்க்கு நல்ல உதாரணம் செங்கடல், செங்கடலின் சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் கானப்படும் சிவப்பு நிற பாசியே. - MEERA - 09-26-2005 இருக்கும்...... அங்க கடலில போகேக்குள்ள என்னுடைய கமெரா கடலுக்க விழுந்திட்டுது சிலவேளை அது தான் "FLASH" பண்ணுதோ....? - Rasikai - 09-26-2005 MEERA Wrote:இருக்கும்......<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- narathar - 09-26-2005 இது புதிய ஒரு விடயம் அல்ல இங்கே சென்று படிக்கவும் http://virtual.finland.fi/netcomm/news/sho...intNWSAID=25722 இதற்கான விஞ்ஞான விளக்கம் இங்கே http://mintaka.sdsu.edu/GF/mirages/mirintro.html - விது - 09-26-2005 என்னையா நாரதர் ஒண்டும் விளங்கேல்லை... - narathar - 09-26-2005 படம் பாருங்க <img src='http://img190.imageshack.us/img190/2245/020522232925sm0ju.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img197.imageshack.us/img197/969/020522232942sm8nu.jpg' border='0' alt='user posted image'> |