09-26-2005, 07:29 PM
திருமலையிலிருந்து - கீரிமலைவரை கடலில் விசித்திர ஒளி
றுசவைவநn டில சுயயஎயயெn ஆழனெயலஇ 26 ளுநிவநஅடிநச 2005
கடந்த சில நாட்களிற்கு முன்னர் திருமலை டைக்ஸ் வீதிக் கடலில் காணப்பட்ட விசித்திர ஒளி தற்போது யாழ்.குடாவின் கீரிமைலைப் பகுதிக் கடலிருந்து திருமலை கோணேஸ்வரர் ஆலயக் கடற்பகுதிவரை பெருமளவில் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து காணப்படுகின்றனர்.
ஒரு படகு கடல்நீரைக் கிழித்துச் செல்லும்போது வெளிப்படும் நுரை போன்ற இந்த ஒளி பச்சை நிறத்தில் தென்படுவதாக திருமலையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதியில் கடல்நீரை கைகளால் அள்ளப் பார்க்கும்போது மென்பச்சை நிறத்திலேயே நீர் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
<img src='http://img327.imageshack.us/img327/2820/trincolight10cz.jpg' border='0' alt='user posted image'>