09-26-2005, 07:18 PM
SUNDHAL Wrote:தோடா பெரிய கண்டு பிடிப்பு :evil: ....நீங்களும் டேஸ்ட்டா சமைக்க மாட்டீங்க ஏனொ தானோனு சமைச்சிட்டு சீரியல் பாக்க போயிர்றீங்க :evil: ...அதான் இப்பல்லாம் நாங்களே கத்தகிறமாக்கும்...
:roll: சரி..சரி கத்துகோங்கோ....வரும் காலத்தில உதவியா இருக்கும். என்ன? :roll:

