09-26-2005, 06:03 PM
inthirajith Wrote:ரசிகை அவரின் வேதனையை இன்னும் ரசிக்க ஆசைபடுகிறீங்களா?? பாவமுங்க விட்டு விடுங்க எதோ முகம் அறியா உறவுகளிடன் வேதனையை சொல்வது மன ஆறுதலுக்கு தானே
அவரின் வேதனையை இரசிப்பதில் எனக்கு ஒரு ஆனந்தம்மும் இல்லை நண்பரே. நான் கவி தான் தொடர்ந்து எழுத சொன்னேன். :roll:
<b> .. .. !!</b>

