09-26-2005, 12:59 PM
MUGATHTHAR Wrote:பிள்ளை இது உங்களுக்கும் தான் கலியாணத்துக்குப் பிறகு நித்திரையிலை மனுசன் உங்கடை பேரைச் சொல்லுறார் எண்டால் நினைச்சுக் கொள்ளுங்கோ ஆளிண்டை கனவிலை ஜோதிகாவோ கோபிகா நிக்கனம் எண்டு ....
தகவலுக்கு நன்றி. பேந்து பின்னுக்கு உதவும் தனே. :wink:
<b> .. .. !!</b>

