11-11-2003, 06:38 PM
P.S.Seelan Wrote:முதல்ல தாத்தாவிற்கு போற நோக்கமில்லை. சமாதானம் மலரவேண்டும் என்ற நன்நோக்கமும் இல்லை. பிறகெதற்கு மற்றவர்களின் முதுகு. கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களாக இருப்பின் அதை மனம் ஏற்கும். யாருடையதோ குரலாக ஒலிக்கும் போது எப்படி ஒத்துக் கொள்வது. செஞ்சோற்றுக் கடனுக்காகவல்லே எழுத்தெல்லாம் தாரை வார்தது போல இருக்கும் போது ஒத்துக் கொள்வது எப்படி ஐயா? பாஸ்போட் ஒரிஜினலா? அல்லது...!ஏதாவது முடிவு ஒண்டு வந்தால்த்தானே போகலாம். பாஸ்போட் பிரச்சனை இப்பத்தான் வந்தது. இரண்டு காலாவதியாகி மூண்டாவது எடுக்கவேணும்.. எந்தப்பாஸ்போட் எண்டு தெரியாமல் எப்படி எடுக்கிறது.. உங்களுக்கே என்னவெண்டு தெரியேல்லை. நான் எதை எடுக்கிறது..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

