09-26-2005, 05:43 AM
அற்புதம் நண்பரே காதல் தான் என்னையும் இப்படி ஆக்கியது உங்களையும்??ம்ம் அதன் வலி புரிந்தால் காதலிக்கவே மாட்டிர்கள் அந்த வலியில் எழுதியகவிதைகள் உண்மையானது ஆனால் புரியவேண்டியவர்களுக்கு மட்டும் ஏனொ புரிவதே இல்லை வாழ்த்துக்கள்
inthirajith

