11-11-2003, 05:28 PM
<b>எல்லாம் மறப்போம்
இனியாவது வந்த தடம் மீளப்பார்ப்போம்
எம் வழியதனைத் தெளிவாக்கி
வாழும் தலைமுறையின்
வாழ்வுக்காயெனும் நம் பகை மறப்போம்</b>
எல்லோரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய விடயம்.
இனியாவது வந்த தடம் மீளப்பார்ப்போம்
எம் வழியதனைத் தெளிவாக்கி
வாழும் தலைமுறையின்
வாழ்வுக்காயெனும் நம் பகை மறப்போம்</b>
எல்லோரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய விடயம்.

