09-25-2005, 04:01 PM
MUGATHTHAR Wrote:anitha Wrote:நல்ல ஜடியா .. நல்ல அனுபவமும் போல
பிள்ளை இது உங்களுக்கும் தான் கலியாணத்துக்குப் பிறகு நித்திரையிலை மனுசன் உங்கடை பேரைச் சொல்லுறார் எண்டால் நினைச்சுக் கொள்ளுங்கோ ஆளிண்டை கனவிலை ஜோதிகாவோ கோபிகா நிக்கனம் எண்டு ....
அப்படியா.. சரி சரி ..நன்றி அங்கிள்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

