09-25-2005, 02:47 PM
tamilini Wrote:KULAKADDAN Wrote:ஆகா இப்ப எல்லரும் திருந்தீட்டங்கப்பா
சமத்துவப்பாட்டு பாடுறாங்க
நன்றி குருவிகளே
மாற்றமோ மாற்றம் பெரிய மாற்றம்.
நன்றாக இருக்கிறது குட்டிக்கவிதை குருவிகள். இதை எப்பவோ எழுதியிருக்கவேண்டியது. ம் ம் :wink:
எல்லாம் மலரண்ணி செய்த மாயம். குருவியண்ணாவின் மாற்றத்துக்கு அண்ணீக்குதான் நன்றி சொல்லணும். இருப்பினும் கவிதை எழுதிய அண்ணாக்கு நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

