![]() |
|
ஆணென்ன பெண்ணென்ன...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஆணென்ன பெண்ணென்ன...! (/showthread.php?tid=3177) |
ஆணென்ன பெண்ணென்ன...! - kuruvikal - 09-25-2005 <img src='http://img379.imageshack.us/img379/7615/cimg44915vs.jpg' border='0' alt='user posted image'> <b>எத்தனை குஞ்சுகள் அத்தனை பாசம் சிறகுக்குள் அடங்கி விட்ட அன்பு சிறைக்குள்..! சேவலைத் தேடா தன் சேய்க்காய் வாழும் அந்தப் பேடு பேசியா பொழுது கழிக்கிறது...?! சுதந்திரம் தேடும் ஆறறிவு மனிதா உன்னிடம் மட்டும் ஏன் இல்லை இந்தக் குணம்...??! இயல்பாய்... அன்பால் அணைத்துக் கொள் ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினமே..!</b> படம் - யாழ் களம் தியாகம்..! - KULAKADDAN - 09-25-2005 ஆகா இப்ப எல்லரும் திருந்தீட்டங்கப்பா சமத்துவப்பாட்டு பாடுறாங்க நன்றி குருவிகளே - kuruvikal - 09-25-2005 KULAKADDAN Wrote:ஆகா இப்ப எல்லரும் திருந்தீட்டங்கப்பா என்ன நக்கலா... ஆணும் பெண்ணும் அன்பின் முன் சமன்..சமூகத்தின் முன் சமன்... உயிரியலின் படி சமனில்லை...! இதைத்தான் சொல்லிட்டே இருக்கம் புரிஞ்சுக்கிற மாதிரியா இல்ல...! அவையவை அதுக்கு எங்களில எரிஞ்சு விழுகிறதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-25-2005 KULAKADDAN Wrote:ஆகா இப்ப எல்லரும் திருந்தீட்டங்கப்பா மாற்றமோ மாற்றம் பெரிய மாற்றம். நன்றாக இருக்கிறது குட்டிக்கவிதை குருவிகள். இதை எப்பவோ எழுதியிருக்கவேண்டியது. ம் ம் :wink: - KULAKADDAN - 09-25-2005 kuruvikal Wrote:[நக்கலா,நளினமா? உங்களிலா சீ சீ அதான் யாருக்கும் புரியும் அளவுக்கு மண்டையில் சரக்கில்லை போல - kuruvikal - 09-25-2005 KULAKADDAN Wrote:kuruvikal Wrote:[ இது ரெம்ப ஓவர்.. குருவிகளை விடவா... மனிசருக்கு எவ்வளவு பெரிய மூளை... சின்ன மூளைக் குருவி எங்களுக்கு இத்தூண்டு தெரியேக்க...பெரிய மூளை மனிசருக்கு எத்தூண்டு தெரியனும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-25-2005 Quote:சின்ன மூளைக் குருவி எங்களுக்கு இத்தூண்டு தெரியேக்க...பெரிய மூளை மனிசருக்கு எத்தூண்டு தெரியனும்...! குருவிஸ் மூளையின்ரை சைசிலை வேலையில்லை உள்ளை சரக்கிருக்கவேணும் எங்கடை கனசனத்துக்கு அளவுதான் பெரிசு ஆனா உள்ளை ??????............... - ப்ரியசகி - 09-25-2005 MUGATHTHAR Wrote:Quote:சின்ன மூளைக் குருவி எங்களுக்கு இத்தூண்டு தெரியேக்க...பெரிய மூளை மனிசருக்கு எத்தூண்டு தெரியனும்...! ???? உள்ள..இருக்க வேண்டியது இல்லையே..இல்லையா அங்கிள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவிதை நல்லா இருகு குருவி அண்ணா.. - அனிதா - 09-25-2005 கவிதை நல்லாயிருக்கு குருவி அண்ணா வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 09-25-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் குருவிகளே - vasanthan - 09-25-2005 கவனம் குருவி குயில் உங்க கூட்டில வந்து முட்டையெடப்போகுது :wink: - vasanthan - 09-25-2005 கவிதை அருமை - வெண்ணிலா - 09-25-2005 tamilini Wrote:KULAKADDAN Wrote:ஆகா இப்ப எல்லரும் திருந்தீட்டங்கப்பா எல்லாம் மலரண்ணி செய்த மாயம். குருவியண்ணாவின் மாற்றத்துக்கு அண்ணீக்குதான் நன்றி சொல்லணும். இருப்பினும் கவிதை எழுதிய அண்ணாக்கு நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 09-25-2005 கவிதை நன்று.. - RaMa - 09-25-2005 கவிதைகள் நல்லாயிருக்கு குருவிகளே - Rasikai - 09-26-2005 கவி அருமை வாழ்த்துக்கள் குருவிகாள் |