11-11-2003, 12:17 PM
முதல்ல தாத்தாவிற்கு போற நோக்கமில்லை. சமாதானம் மலரவேண்டும் என்ற நன்நோக்கமும் இல்லை. பிறகெதற்கு மற்றவர்களின் முதுகு. கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களாக இருப்பின் அதை மனம் ஏற்கும். யாருடையதோ குரலாக ஒலிக்கும் போது எப்படி ஒத்துக் கொள்வது. செஞ்சோற்றுக் கடனுக்காகவல்லே எழுத்தெல்லாம் தாரை வார்தது போல இருக்கும் போது ஒத்துக் கொள்வது எப்படி ஐயா? பாஸ்போட் ஒரிஜினலா? அல்லது...!
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

