09-25-2005, 11:34 AM
Vishnu Wrote:''சரியான விடை!ANUMANTHAN Wrote:இதோ அடுத்த சரணம்
''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ
தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது
தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே
தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''
அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை )
சரியா?? :roll:
படம்:- மேகம் கறுகத்திருக்கு!
பாடியவர்:- கே.ஜே.ஜேசுதாஸ்.
!:lol::lol::lol:

