11-11-2003, 10:41 AM
ragi swiss Wrote:நன்றி ரஜி.. அவர்கள் உங்கள் மண்ணிற்காக உயிர் விட்டார்கள். உங்கள் தாய் தந்தையர் எப்படி..?Quote:எங்கள் மண்ணிற்காக அவர்கள் உயிர் ஈர்த்தார்கள்.. இறப்பதற்கென்று சிலர் பிறந்ததால் பிழைப்பதற்கென்று பலர்.. ஆண்டவா... சூதறியாதவர்களை ஏற்றுக்கொள்.நான் திருந்தமாட்டன் பிடிபந்தயம் என்று சொல்லுற உங்களோடை ??? தாத்தா இது கொஞ்சம் over ஆ தெரியலையா உங்களுக்கு மனுசன் எண்டா மனச்சாட்சி வேணும்
கருத்து நீக்கப்பட்டுள்ளது
அப் பிள்ளைகளை மாவீரர் என கொண்டாடினால் உங்கள் தாய் தந்தையரின் நிலை என்ன..?
ஐயா பிள்ளைகளை பறிகொடுத் பல தாய்மாரை சந்திக்கிறேன். என்னால் எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் சொல்லமுடியாத நிலை.. பறிகொடுத்தது அவர்களல்லவா.
:!: :?:
Truth 'll prevail

