09-25-2005, 10:13 AM
Quote:சில சமயம் உறவினர்கள் எல்லாம் இறந்து போவது போல கனவுகள் வரும்... அந்த மாதிரியான சூழலைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன்அப்படி யாரும் இறந்து போவது போல் கனவு வந்தால் ஏதும் நல்ல விசயம் நடக்குமாம்..முந்தி அப்பம்மா சொல்லி இருக்கா :roll:
கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது :roll:
..
....
..!
....
..!

