09-25-2005, 04:59 AM
நீங்கள் ஏ-கலப்பையை பாவிக்கலாம் அல்லது வேறு எங்காவது (புரொன்ட்பேச்,வோட்,நோட் பாட்,வேட்பட்) போன்றவற்றில் எழுதி அதை மேலே நண்பர் நல்லவன் சொன்னது போல பொங்கு தமிழ் செயலி மூலம் எழுத்துருவை யுனிகோட்டிற்க்கு மாற்றலாம்.
>>பொங்கு தமிழ் செயலிக்கு இங்கே அழுத்தவும்.
>>எ-கலப்பைக்கு இங்கே அழுத்தவும்
>>பொங்கு தமிழ் செயலிக்கு இங்கே அழுத்தவும்.
>>எ-கலப்பைக்கு இங்கே அழுத்தவும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

