09-25-2005, 04:32 AM
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்.
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்.

