09-24-2005, 06:34 PM
MUGATHTHAR Wrote:பிள்ளை செய்முறை சரி ஆனா நாங்க சமைக்கேக்கை ஆட்டுஇறைச்சியை வெட்டிய பின் உள்ளியும் இஞ்சி யையும் நல்லா இடிச்சு மஞ்சள் பொடி மசாலாபொடியுடன் சேர்தது இறைச்சியைப் பிரட்டி ஒரு அரைமணித்தியாலம் வைத்தபின்தான் சமைப்பது இதில் கொஞ்சம் சுவை கூடவாகத் தெரியுது......றை பண்ணிப் பாருங்கோ..
எனக்கு இஞ்சியைஇடித்துப் போடுகின்றது பிடிக்காது ஏன் என்றால் இஞ்சியின் வாசனை பிடிக்காது 8)

