11-11-2003, 12:37 AM
நான் கற்பனையான செய்திகளைத் தருதில்லை.புதினம்,தினக்குரல் போன்ற பத்தரிகைகளை ஆதாரமாக வைத்தே கூறுகின்றேன்.வதிவிட அனுமதி போன்ற தனிப்பட்ட விடயங்ளைத் தவிர்த்து ஆரோக்கியமான விடயங்களை தர்க்கிப்பது நல்லதென நினைக்கின்றேன்

