11-11-2003, 12:36 AM
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2003, 20:12 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை காலவரையறை இன்றி நிறுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், சிறீலங்கா அமைச்சருமான பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
3 அமைச்சுக்களையும் கையளிக்காவிடின் சமாதான நடவடிக்கைகளை தொடர முடியாது
ஜனாதிபதி முன்னெடுத்தால்